புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றான காமராஜர் நினைவுத்தூண் அகற்றம் - காமராஜர் நினைவு தூண்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலைக்காக புதுச்சேரி மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை பகுதியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்தமிழ் நுழைவாயிலில் இருந்த தமிழ்த்தாய் சிலை, மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் இருந்த காமராஜர் நினைவு தூண் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST