தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நாங்கள் பெரியளவில் பொய் சொல்ல மாட்டோம் - கமல் ஹாசன் - கமல்ஹாசன் பரப்புரை

🎬 Watch Now: Feature Video

By

Published : Feb 16, 2022, 8:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

கோயம்புத்தூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “நாங்கள் பெரிய அளவில் பொய் சொல்ல மாட்டோம். எங்களால் செய்ய முடிந்தளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details