பனியில் 'கபடி' பாடி ரெய்டு வரும் படை வீரர்கள் - கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்
ஹிமாச்சல் பிரதேசம்: இந்தோ - திபேத்திய எல்லை காவல் படைவீரர்கள் (ITBP) இமயமலை பனியில் பணிச்சுமையை குறைக்கும் வகையில், 'கபடி' விளையாடுகின்றனர். அதன் காணொலி, தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST