உலகின் முதல் பாதாள கல்லறை! - ஜெருசலெம்
இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேத்தில் பாதாள கல்லறை கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அந்த கல்லறைத் திறக்கப்படும் என்று கூறி வருகின்றனர். இட நெருக்கடியின் காரணத்தால் ஜெருசலேத்தில் உள்ளவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இங்கு 23 ஆயிரம் பேருக்கு இறுதியடக்கம் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பான காணொலி....