ட்ரம்ப்புக்கு காலம் சொல்லப்போகும் பதிலென்ன! - ஒசாமாவை கொன்ற ஒபாமா
வெறும் 10 ஆண்டுகளில் இரு பெரும் பயங்கரவாதிகளை அமெரிக்கா அழித்துள்ளது. தாலிபான் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றதன் மூலம் ஒபாமா இரண்டாம் முறை ஆட்சியமைத்தார். அதேபோல ஐஎஸ் தலைவர் அபு பக்கரை கொன்றது ட்ரம்ப்பை மறுமுறை ஆட்சி பீடத்தில் அமரவைக்குமா என்பது பில்லியின் டாலர் கேள்வி. ஆனாலும், தேர்தல் அரசியலில் எதுவும் எப்போதும் மாறலாம். ஆகவே அடுத்தாண்டு ட்ரம்ப்பின் விதி என்ன என்பதற்கான பதிலை காலமே தீர்மானிக்கும்.