பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit
பிரிட்டன் மக்களைப் பிரித்து, இரண்டு பிரதமர்களை பதவி விலகச் செய்து, ஐந்தே ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தேர்தலை நோக்கி பிரிட்டன் அரசியலை அழைத்துச் செல்லும் பிரெக்ஸிட் விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...