ஃப்ளோரிடா கடற்கரையில் சுழன்றடிக்கும் சூறாவளி! - ஃப்ளோரிடா சூறாவளி
ஃப்ளோரிடா மாகாணத்தில் பனாமா நகர கடற்கரைப் பகுதியிலிருந்து அமெரிக்காவின் தெற்கு பகுதிக்கு சூறாவளி புயல் நகரும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் காரணமாக மரங்கள், மின் விநியோகக் கம்பிகள், கட்டடங்கள் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.