தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

57 செயற்கைகோள்களுடன் வானில் சீறி பாய்ந்த அமெரிக்க ராக்கெட்! - அமெரிக்கா ராக்கெட்

By

Published : Aug 7, 2020, 4:01 PM IST

புளோரிடா: அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SpaceX Falcon 9 என்ற ராக்கெட், 57 செயற்கைக்கோள்களுடன் வெள்ளிகிழமை அதிகாலை புளோரிடா மாகாணத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி அனைத்து செயற்கைகோள்களையும் விண்ணில் நிலைநிறுத்திய ராக்கெட், பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது.

ABOUT THE AUTHOR

...view details