தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இன்று நிறைவடைகிறது மலபார் கடற்படை பயிற்சி! - இன்று நிறைவடைகிறது மலபார் கடற்படை பயிற்சி

By

Published : Nov 20, 2020, 12:32 PM IST

வடக்கு அரபிக்கடலில் நடைபெற்ற இந்தாண்டுக்கான மலபார் கடற்படை போர்ப்பயிற்சியில், இந்திய கடற்படையின் மிக் -29 கே, அமெரிக்க கடற்படையின் எஃப் -18 ஆகிய இருபோர் விமானங்களும் போலியாக தாக்குதல் நடத்தி பயிற்சி எடுத்துக் கொண்டன. இந்த இரண்டாம் கட்ட மலபார் கடற்படை பயிற்சி இன்று (நவ.20) நிறைவடைகிறது.

ABOUT THE AUTHOR

...view details