சைக்கிள் போட்டியில் கும்பலாக விழுந்த சைக்கிள் ரைடர்ஸ்! - UCI Track Cycling World Cup in Brisbane
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் மாகாணத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சைக்கிள் போட்டியில் பெண்களுக்கான பந்தயத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும்போது பெரும் விபத்து ஏற்பட்டது. முதலில், இரண்டு ரைடர்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகின்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ரைடர்ஸ் பலரும் வரிசையாக நிலை தடுமாறி கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.