குழந்தையைக் கரடியிடம் தூக்கி வீசிய தாய் - வைரல் காணொலி! - உஸ்பெகிஸ்தானின் உயிரியல் பூங்கா
உஸ்பெகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் உள்ள கரடி குகையில், தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளைத் தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குழந்தை சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறது. குழந்தையை தாய் தூக்கி வீசும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்தக் காட்சி தற்போது பரவலாக அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.
Last Updated : Feb 4, 2022, 12:16 PM IST