ஐஎஸ் தலைவன் கொலை, தாக்குதல் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க ராணுவம்! - அமெரிக்க ராணுவம் அல்-பக்தாதி தாக்குதல் வீடியோ
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி கடந்தவாரம் அமெரிக்க ராணுவப்படை நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டான். சிரியாவில் உள்ள இட்லிப் பகுதியில் தங்கயிருந்த அவனது வீட்டிக்குள் அதிரடியாகப் புகுந்து அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் காட்சிகளின் சில பகுதிகளை அந்நாடு தற்போது வெளியிட்டுள்ளது.