சிரிய உள்நாட்டுப் பிரச்னையின் பின்னணி - சிரியா
சிரியாவில் வசித்துவரும் பூர்வகுடிகளான குர்து இன மக்களின் மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்திவந்தது. 2014ஆம் ஆண்டு முதல் குர்து இனப் போராளிகளுடன் கைகோர்த்த அமெரிக்க ராணுவம் அந்த அமைப்புக்கு எதிராக தீவிரப் போரை நடத்தியது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், சிரியாவில் இருக்கும் தனது படைகளை நாடு திரும்புமாறு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
Last Updated : Oct 16, 2019, 3:59 PM IST