தனது குழந்தையை துன்புறுத்திய பெண்... நெஞ்சை உருக்கும் காணொலி! - mom said dont need this baby
நாஸ்வில்: டென்னிசி நாட்டில் டைப்ரேஷா செக்ஸ்டன் என்ற 24 வயதுள்ள இளம்பெண் தனது குழந்தையை துன்புறுத்தியுள்ளார். இதனையறிந்து வீட்டிற்கு விரைந்துவந்த காவல் துறையினரிடம் அந்தப் பெண், இந்த குழந்தை எனக்கு வேண்டாமென்று தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனையடுத்து காவலர்கள் உடனடியாக டைப்ரேஷாவை கைது செய்தனர். தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.