தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

140 அடி பாலம் இடிந்து விழும் பதைபதைக்க வைக்கும் காணொலி! - சமூக வலைத்தளங்களில் வைரல்

By

Published : Oct 2, 2019, 10:57 AM IST

தைபே: தைவான் நாட்டில் நிசப்தமாய் இருந்த 140 அடி உயர பாலம் திடீரென சரிந்துவிழுந்தது. அப்போது, அதில் சென்றுகொண்டிருந்த லாரியும் கீழே விழுந்தது. படகில் பயணித்தவர்களும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details