நீரை விலக்கி சீரிப்பாயும் ஏவுகணை! - ஏவுகணை
ரஷ்ய ராணுவ அமைச்சகம் துலா மற்றும் யூரிய தோல்கோருகி என்ற இரு நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதனை செய்தனர். இந்த ஏவுகணைகள் ஆர்க்டிக் பெருங்கடல் துருவ பகுதியில் பேரண்ட்ஸ் கடலில் இருந்து இலங்கை நோக்கி சென்றது. அதனுடைய சிறப்பு வீடியோ தொகுப்பு,