பாசமலர் பாடலை பாடிய தமிழ்நாட்டின் இங்கிலாந்து மருமகள்! - pasamalar song sing by england samantha
இங்கிலாந்தைச் சேர்ந்த சமந்தா ரேயான், தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணனை தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தமிழ் கற்றுவரும் சமந்தா, பாசமலர் பாடலை தனது சொந்த குரலில் பாடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.