நாசாவின் ஆர்ட்டெமிஸ் குழுவில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி வீரர்! - இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரி
வாஷிங்டன்: விண்வெளி பயணங்களை மேற்கொள்ளவுள்ள ஆர்ட்டெமிஸ் குழுவில் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரி உட்பட 18 விண்வெளி வீரர்களை நாசா தேர்ந்தேடுத்துள்ளது. இந்தக் குழுவினர் தான் நிலவில் நடைபெறவுள்ள அடுத்த திட்டங்களுக்கு உதவியாக இருக்க உள்ளனர். அதில், 2024இல் நிலவிற்கு முதல்முறையாக பெண்ணை அனுப்பும் திட்டமும் அடங்கும்.
Last Updated : Dec 10, 2020, 6:46 PM IST