சூரியனை சுற்றி வந்த புதன் – நாசா வெளியிட்ட அரிய காட்சி - நாசா வெளியிட்ட அரிய காட்சி
ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே புதன் கிரகம் சூரியனை நேர்கோட்டில் கடந்து செல்லும் அரிய காட்சி நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த அபூர்வக் காட்சியை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.