மாஸ் காட்டும் மாஸ்க் திருவிழா! - பெரிய திருவிழா
நமது நாட்டில் திருவிழா என்றாலே கோயில், தேர், கடைகள் என ஒரே மாதிரியான அம்சங்களே இடம்பெறும். ஆனால் வெளிநாடுகளில் நடத்தப்படும் ஒவ்வொரு திருவிழாவும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில மேற்கு பல்கேரியாவில் நடத்தப்படும் ஒரு வித்தியாசமான திருவிழாவைப் பற்றி இப்போது பார்க்கலாம்....