புலிக்குட்டி... அது எங்க அண்ணன் பூனைக்குட்டி! - விலங்குகளுடன் விளையாடும் மனிதன்
🎬 Watch Now: Feature Video
காட்டு விலங்குகள் என்றாலே பலரும் தெறித்து ஓடுவதுதான் வழக்கும். ஆனால் இவரோ புலிகளுடன் விளையாடுகிறார், குரங்குகளுடன் உடற்பயிற்சி செய்கிறார், சிங்கத்துடன் குளியல், யானையுடன் உடற்பயிற்சி என நவயுக டார்ஜானாகவே வலம்வருகிறார் இவர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.