தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பெர்லினுக்கு வந்த விருந்தாளிகள்... போக்குவரத்தை நிறுத்திய காவல் துறை! - Herd of wild boars roam Berlin

By

Published : May 21, 2020, 2:47 PM IST

பெர்லின்: ஜெர்மனியின் லிச்சர்பெல்ட் பகுதியில் உள்ள் முக்கிய சாலையில் 30க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் திடீரென்று சுற்றித்திரிந்தன. இவை சாலைகளை கடந்து செல்லும்போது பாதுகாப்பிற்காக போக்குவரத்தை காவல் துறையினர் நிறுத்திய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details