ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி - கொலராடோ
By
Published : Apr 28, 2020, 2:20 PM IST
கொலராடோ: ஊரடங்கால் மூடப்பட்டுள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் உள்ள ஃபிளமிங்கோ பறவைகளை பூங்கா காப்பாளர்கள் வாக்கிங் அழைத்து சென்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.