உலக பேமஸான சீன யானைகளின் அட்ராசிட்டீஸ் - முழு வீடியோ - elephants running
சீன வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 யானைகள் கூட்டமாக சுமார் 500 கி.மீ. கடந்து யுனான் மாகாண தலைநகர் கம்னிங்கிற்கு சென்றன. இந்த யானைகளின் சேட்டைகள், ஒன்றாக உறங்கும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் படமாக்கப்பட்ட நிலையில் அவை உலகே அளவில் கவனம் பெற்றன. யானைகளின் வாழ்விடங்களை மீட்பதே இதற்கு ஒரே வழி என சூழலியல் ஆய்வாளர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.