பெய்ரூட் வெடி விபத்து: இருளான ஈபிள் கோபுரம் - இருட்டான ஈபெல் கோபுரம்
லெபனானில் உள்ள பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்கிழமை (ஆக.4) ஏற்பட்ட வெடி விபத்தில் பல ஆயிரம் மக்கள் காயமடைந்தனர். 135 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதற்கிடையில் நேற்று (ஆகஸ்ட் 5) விபத்தில் உயிரிழந்தோருக்காக இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதன் காணொலி...
TAGGED:
இருட்டான ஈபெல் கோபுரம்