'ஹவுடி மோடி!' ட்ரம்ப்புடன் கரம்கோர்த்த பிரதமர் நரேந்திர மோடி! - அதிர்ந்த அரங்கம் - மோடி ட்ரம்ப் கையசைத்தல்
வாஷிங்டன்: ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. கால்பந்து உள் அரங்கில் நேற்று 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியின் இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கையைப் பிடித்துக்கொண்டு கையை அசைத்தவாறு உள்ளரங்கை சுற்றுவந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.