ஆப்கான் குண்டுவெடிப்பு- 1 மணி நேரத்திற்கு முன்பு காபூல் விமான நிலையத்தின் நிலை! - ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று (ஆகஸ்ட் 26) இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்த நிகழ்வு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அச்சமடைந்து அப்பகுதியில் இருந்த மக்கள் சிதறி ஓடினர். விமான நிலையத்திறக்கு அதிகமானோர் வருவதைக் கட்டுப்படுத்த இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளை தாலிபான்கள் மேற்கொண்டுவருகின்றனர்.