யூ-ட்யூபில் சாதனைப் படைத்த கொரியன் குட்டீஸ்! - பேபி ஷார்க்
தென்கொரிய கல்விப் பொழுதுப்போக்கு நிறுவனமான பிங்க்ஃபோங் (Pinkfong) உருவாக்கியுள்ள ‘பேபி ஷார்க்’ என்ற பாடல் அதிக நபரால் பார்க்கப்பட்டு சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. மனதை மயக்கும் மெல்லிசையுடன் குழந்தைகள் ஆட்டம் போடும் அந்தப் பாடலை இதுவரை 7.04 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் 'டெஸ்பாசிட்டோ' (Despacito) சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.