பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம் - ஆப்கானிஸ்தான்
ஆப்கனிலிருந்து நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பி சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே வெளியேறியதாக உருக்கமான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.