கொளுந்துவிட்டு எரியும் அமேசான் காட்டுத் தீ! - அமெரிக்கா
அமேசான் காட்டுப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக எரியும் காட்டுத் தீயால் உயிரினங்கள், விலங்குகள் உள்ளிட்டவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை பிரேசில் அரசு அனுப்பியுள்ளது. அது தொடர்பான வீடியோ தொகுப்பு,