வீடியோ: உறைந்த ஏரியில் 90 மீ நீளமுள்ள ஓநாய் வரைபடம் - பிட்கஜார்வி ஏரி வரைபடம்
ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டில் உறைந்த நிலையில் உள்ள பிட்கஜார்வி ஏரியில் சுமார் 90 மீ நீளம் கொண்ட ஓநாயின் படம் வரையப்பட்டுள்ளது. இதனை கட்டிடக்கலை வடிவமைப்பாளர் பாசி விட்கிரென் வரைந்துள்ளார். இதோபோல இவர் ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஏரி உறைந்த நிலையில் இருக்கும் போது வரைந்துவருகிறார்.