பற்றியெரியும் பாக்தாத்: 5 பேர் உயிரிழப்பு! - Iraq Protest latest
ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் நடந்த கலவரத்தில் நான்கு போராட்டக்காரர்கள், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.