தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உலகத் தாய் மொழி தினம் - திருவள்ளூவர் சிலைக்கு மரியாதை - தாய் மொழி தினம் கொண்டாட்டம்

🎬 Watch Now: Feature Video

By

Published : Feb 21, 2022, 5:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திருச்சி: உலகத் தாய்மொழி தினமான இன்று (பிப்ரவரி 21), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தாய் மொழியைக் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் எழுதமிழ் இயக்கம் சார்பில் தமிழ்த்தாய், திருவள்ளுவர் ஆகியோர்களது சிலைக்குத் தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details