பயிற்சி முடித்து எல்லைக்கு புறப்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர்! - சஞ்சீவ் ரெய்னா
சிவகங்கை: இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையின் கூடுதல் இயக்குநர் சஞ்சீவ் ரெய்னா தலைமையில் பயிற்சி முடித்த வீரர்களை எல்லைப் பாதுகாப்பு படைக்கு அனுப்பும் விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. 476ஆவது பயிற்சி நிறைவு விழாவில் சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சி முடித்த 525 வீரர்கள் இன்று தங்களது பயிற்சியினை நிறைவு செய்து எல்லைப் பாதுகாப்பு படைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST