தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வேளாண் பட்ஜெட்: ஸ்மார்ட்போன் மூலம் நீர் பாய்ச்ச மானியம்! - வேளான் பட்ஜெட்

By

Published : Mar 19, 2022, 3:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் வயலுக்கு நீர் பாய்ச்ச சிரமப்பட்டு வரும் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் பம்ப் செட்-ஐ இயக்கி நீர் பாய்ச்சும் முறையை அமல்படுத்தி, அதற்கு 50 சதவீதம் மானியமும் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details