EXCLUSIVE: போலி என்கவுன்ட்டர்கள் அதிகரிக்கிறதா?- குற்றம்சாட்டும் மனித உரிமை அமைப்புகள் - என்கவுண்டர் குறித்து ஹென்ரி திபேன்
தொடர்ந்து போலி என்கவுன்ட்டர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருவதாக மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் சமீபத்தில் நெல்லையில் நடந்த நீராவி முருகன் என்கவுன்ட்டர் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு ரவுடியை உயிருடன் பிடிக்கத் தெரியாத காவல் அலுவலர்களா நமது தமிழ்நாடு காவல் துறையினர் எனவும் காவல் துறையை விமர்சித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST