மருத்துவ குணமிக்க நெல்லிக்காய் - மரத்திலேயே தொங்கும் அவலம்
தென்காசி: சேர்ந்தமரம் அருகேவுள்ள கள்ளம்புளி பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பெரிய நெல்லிக்காய் மரங்கள் உள்ளன. தற்போது நெல்லிக்காய் சீசன் என்பதால் மரங்களில் நெல்லிக்காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகிறது. ஏராளமான மருத்துவகுனங்கள் கொண்ட நெல்லிக்காய்கள் மரத்திலேயே காய்த்து வீணாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST