உள்ளாட்சியில் நல்லாட்சி: அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ஜி.கே. வாசன் வேண்டுகோள் - G.K.Vasan speech
உள்ளாட்சியில் நல்லாட்சித் தந்திட பொதுமக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள்விடுத்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60ஆவது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கீதாவை ஆதரித்து ஜி.கே. வாசன் பரப்புரை மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST