பொங்கல் பரிசில் வண்டு: மக்கள் அதிர்ச்சி! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
திருப்பத்துர்: ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூரில் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதனை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான தேவராஜ், அ. நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் வழங்கினர். 21 தொகுப்பில் ஒரு கிலோ பச்சை அரிசியில் வண்டு இருந்தது. அதேபோல் கரும்பு என்ற பெயரில் கரும்பு பயிரை வழங்கினர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.