நாள் முழுவதும் மழைப்பாதிப்புகள் பற்றிய ஆய்வு - மு.க.ஸ்டாலின் - மழை பாதிப்புகள்
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். குறிப்பாக, கொளத்தூர், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகியப்பகுதிகளில் தேங்கிய மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.