Full Curfew: வெறிச்சோடிய விருதுநகர் மாவட்டம்! - விருதுநகர் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு
Full Curfew: விருதுநகர் மாவட்டம், முழுவதும் ஜன.9 ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு கரோனா ஊரடகங்கால் வீதிகள் வெறிச்சோடின. சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட கடை வீதிகள் காய்கறி மார்க்கெட் மற்றும் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.