மழைநீரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா! சுற்றுச்சூழல் காதலனின் பாடம் - eco lover
நாளுக்கு நாள் நவீனம் நம்மை ஆட்கொண்டு வருகிறது. இதனால் நமது அன்றாட வாழ்வில் நவீனத்தின் தாக்கம் பெருமளவு மாற்றத்தை கொண்டுள்ளது. இந்த நவீன வளர்ச்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டும் வருகிறது. இந்த நவீன காலத்திலும் தனது தண்ணீர் தேவைகளை மழை நீர் மூலம் பூர்த்தி செய்து கொள்கிறார் இந்த சுற்றுச்சூழல் காதலர் விஸ்வநாத்.அவரை பற்றியான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்....!