திருக்கடையூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் 60ஆம் கல்யாணம் - முன்னாள் அமைச்சர் காமராஜ்
மயிலாடுதுறை அருகே உள்ள புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் சஷ்டியப்தபூர்த்தியான 60ஆம் கல்யாணம் செய்துகொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST