உக்ரைனில் தவிப்பு: திருவாரூர் மாணவிக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல் - உக்ரைனில் தவிப்பு
உக்ரைன்- ரஷ்யப்போர் 5ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி அபிராமியுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
உக்ரைனில் தவிப்பு