'பத்தே பத்து ஜெயக்குமார் கெத்து..!' : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் சிறப்பு நேர்காணல்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமீபத்தில் மூன்று வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு திருச்சியில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் கார்த்திகேயன் எடுத்த நேர்காணலைக் காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST