உற்சாகமூட்டும் பைனாப்பிள் ஸ்மூத்தி ஜூஸ் செய்வது எப்படி? - ரெசிபி இதோ... - ரெசிபி இதோ
பழைய யூஸ்வல் ஜூஸ் வகை உங்களுக்கு சலிப்படைய செய்து விட்டதா? இதோ புதிய அன்னாச்சி பழம் மற்றும் ஆரஞ்சு பழ சாறுகளின் கலவையால் சுவையான மற்றும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பைனாப்பிள் ஸ்மூத்தி செய்யும் முறை. இனிப்பு மற்றும் காரமான, அன்னாசி மற்றும் ஆரஞ்சு ஸ்மூத்தி. இதில் பாலுக்குப் பதிலாக தயிரைப் பயன்படுத்தவதால் லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு வெப்பத்தை வெல்ல இது ஒரு சரியான வழியாகும். இதனை முயற்சி செய்து பாருங்கள். பருகி புத்துணர்வு பெறுங்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST