கரோனா கோடைக்காலத்தில் குளிராக்கும் நிம்பு ஜூஸ் செய்முறை! - நிம்பு ஜூஸ்
வெல்லத்துடன் எலும்மிச்சைப் பழத்தை கலந்து செய்யும் பொது, நிம்பு ஜூஸ் கிடைக்கும். இது நமது உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. கரோனாவால் வீட்டில் மூடங்கியிருக்கும் போது கோடை நம்மை வாட்டினாலும், இந்து ஜூஸ் குடித்து நம்மை ஜில்லென்று வைத்துக் கொள்ளலாம்.
Last Updated : Jul 30, 2020, 4:25 PM IST