ஸ்பைஸி பனானா ஷேக் செய்வது எப்படி? ரெசிபி இதோ... - முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம்
மில்க் ஷேக்குகள் மற்றும் குளிர் பானங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தருகிறது. இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும், ஆண்டு முழுவதும் கிடைக்க கூடியது. அந்த வாழைப்பழத்தைக் கொண்டு கார சுவையும், இனிப்பு சுவையும் சேர்ந்த குளிர்ச்சியான மில்க் ஷேக் செய்யும் முறையை வீடியோவில் காணுங்கள். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST