பேடா கொழுக்கட்டை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக - how to make modak
விநாயகருக்கு பிடித்தமானது கொழுக்கட்டை. இனிப்பான பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும்கூட. கொழுக்கட்டையில் பல வகை உள்ளது. அந்த வகையில் இந்த காணொலியில் சுவையான பேடா கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.