Video:ருசியான பவுல் சாக்லேட் கேக் ரெசிபி - ருசியான பவுல் சாக்லேட் கேக் ரெசிபி
கேக் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமை என்றே கூறலாம். கொண்டாட்டங்களிலும் கேக் முக்கியமான உணவாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் அனைவரும் கேக்குக்காக இனி கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் உள்ள கோதுமை, சர்க்கரை கொண்டு எளிதாக கேக் செய்யலாம். அந்த எளிமையான செய்முறை வீடியோவை பாருங்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST